ல்லில் இருந்து நெருப்பை உருவாக்க முடியும். ஆனால் இங்கே ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பை உருவாக்கியுள்ளார்கள்.
இரசாயன பதார்த்தங்களின் மூலம் நெருப்பை உருவாக்கவில்லை. விஞ்ஞான அறிவின் மூலமே இந்தனை நிகழ்த்தியுள்ளார்கள். ஐஸ்கட்டியை குவிவாடி ஆக்குவதன் மூலம் சூரியக் கதிர்களை குவியச் செய்து அதன் மூலம் நெருப்பு உண்டாக்கப்படுகிறது.
இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக