உலகளாவிய ரீதியில் பேஸ்புக் தனக்கென ஓர் முக்கியமான இடத்தினைக் கொண்டுள்ளது. பேஸ்புக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணொருவர். இவரது பெயர் சுஷி.
இவர் தன்னுடைய பேஸ்புக் நண்பர்கள் 152 பேரையும் அவருடைய கையிலே பச்சை குத்திக் கொண்டுள்ளார். தன்னுடைய 152 நண்பர்களையும் அவருடைய கையிலே பச்சை குத்திக் கொள்வதற்காக இவர் 2 மாதங்களை செலவு செய்திருக்கிறாராம்.
மேலும் இவரது நண்பர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் பச்சை குத்திக் கொள்ளவும் தீர்மானித்திருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக