மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி சனிக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. நிக் டீ விட், கைல்ஸ் டெ ஜொங், ஜிமி வேர்பேர்க் மற்றும் டேனியல் போடின் ஆகியோர் இதில் பங்குபற்றி சாகசத்தில் ஈடுபட்டனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இவர்களின் சாகச நிகழ்ச்சி இடம்பெற்று வருவதுடன் இவர்கள் இந்த சாகச நிகழ்ச்சியால் பார்வையாளர் அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக