சீனாவில் தேனீ ஈர்த்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் வாங் டலின் என்பவர் தேனீக்களை இவரது உடல் முழுவதும் 60 நிமிடங்கள் வைத்திருந்து சாதனை படைத்துள்ளார். இப் போட்டியில் எல்வி கொங்க்யியாங் (LV Kongjiang) என்பவரும் கலந்து கொண்டார்.
எல்வி கொங்க்யியாங் (LV Kongjiang) 22.9 கிலோ (50 பவுண்ட்) தேனீக்களையும், வாங் டலின் 26 கிலோ (57 பவுண்ட்) தேனீக்களையும் தனது உடலில் வைத்திருந்தனர். வாங் 60 நிமிடங்கள் தேனீக்களை தனது உடலில் வைத்திருந்து இப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக