வெள்ளி, ஆகஸ்ட் 26

மிருகங்களின் வடிவில் இருச்சக்கர வண்டிகள்...

புது வகையான இருச்சக்கர வண்டிகள் பல வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு மிருகங்கள் மாதிரியே இருக்கும்.
இந்த இருச்சக்கர வண்டிகள் புலி, யானை, முதலை, ஒட்டகம் போன்ற பல வகையான மிருகங்களை போன்று அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை பார்க்கும் போது இருச்சக்கர வண்டிகள் தானா இவை என்று சந்தேகப்பட வைக்கின்றது. இவை ஒரு புதுவிதமான இருச்சக்கர வண்டிகள்.

கருத்துகள் இல்லை: