உலகிலே பல வகையான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அவை பல உதிரிப்பாகங்களால் தான் செய்யப்படுகின்றன. கார்களின் வெளிப்புறங்களில் உதிரிப்பாகங்களால் தான் அலங்கரிக்கப்படுகின்றது.
ஆனால் இந்த கார்களின் வெளிப்புறங்கள் புற்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், பார்ப்பவர் மனங்களை கொள்ளை கொள்வதாகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக